interface
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]'interface
- இடைமுகம்
- இடைமுகப்பு
விளக்கம்
- ஒரு பொருள் செய்யக்கூடிய நடவடிக்கையின் தொகுப்பு இடைமுகம் ஆகும். ஆனால் அவற்றை உண்மையில் செய்வது இல்லை
- இது ஒரு மின்சுற்று அல்லது கருவியமைப்பு. கணிப்பொறியோடு வெளிப்புறக்கருவியமைப்பை இணைப்பது. இதனால் இவ்விரு கருவியமைப்புகளுக்கிடையே தகவல் மாறுகை நடைபெறும்.