பொதுவகம்:நீக்கல் கொள்கை
Shortcuts: COM:D • COM:DG • COM:DP
இந்த பக்கம் விக்கிமீடியா பொதுவகம் நீக்கல் கொள்கையை பற்றியதாகும். எளிமைக்காக, படங்கள், ஒலிக் கோப்புகள், காணொளிகள், மூலக் கோப்புகள் மற்றும் பிற கோப்புகள் "கோப்புகள்" என்றும், காட்சியகங்கள், பகுப்புகள், வார்ப்புருக்கள், பேச்சுப் பக்கங்கள் மற்றும் பிற பக்கங்கள் "பக்கங்கள்" என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பக்கம் காப்புரிமைச் சிக்கல்கள் மற்றும் பொதுவக உரிமக் கொள்கையைப் பற்றியதில்லை. அதற்கு பொதுவகம்:உரிமம் என்பதைப் பார்க்கவும்.
செயல்முறைகளின் மேலோட்டம்
மூன்று முக்கிய நீக்குதல் நடைமுறைகள் உள்ளன. நீக்குவதற்கான காரணத்தைப் பொறுத்து இவை வெவ்வேறு தருணங்களில் பயன்படுத்தப்படுகின்றன:
- விரைவான நீக்கம்: சில தருணங்களில், கோப்புகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உடனடியாக நீக்கப்படலாம். உங்கள் பதிவேற்றப் பிழை, தெளிவான பதிப்புரிமை மீறல், "இலவசமற்ற கோப்புகள்" போன்ற விரைவான நீக்கல் அளவுகோல்களில் ஒரு பக்கம் அல்லது கோப்பு நீக்குவது உறுதியாக இருந்தால், கோப்பு (மேலும் விரிவாகக் கீழே விவரிக்கப்பட்டுள்ளது) விரைவாக நீக்குவதற்கான வேட்பாகக் குறிக்கலாம். அனைத்து குறியிடப்பட்ட கோப்புகளையும் பக்கங்களையும் Category:Candidates for speedy deletion பகுப்பில் காணலாம்.
- நீக்குதல் குறியிடல்: பல்வேறு சூழ்நிலைகளுக்குப் பயன்படுத்தச் சிறப்பு வார்ப்புருக்கள் உள்ளன, இதன் விளைவாகச் சிக்கல் தீர்க்கப்படாவிட்டால் சிறிது நேரத்திற்குப் பிறகு (பெரும்பாலும் 7 நாட்களில்) நீக்கப்படும்.
வழக்கமான நீக்குதல்: விவாதம் தேவையென்றால் (பல சமயங்களில் இது பரிந்துரைக்கப்படும் வழியாகும், குறிப்பாக நீங்கள் பொதுவகத்திற்கு புதியவர் என்றாலோ, உரிமம் தொடர்பான சிக்கல்கள் இருந்தாலோ இந்த வழி உங்களுக்கு உதவும்), கோப்பு/பக்கம் நீக்குதல் கோரிக்கையாக பட்டியலிடப்பட வேண்டும். சந்தேகம் இருக்கும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், விரைவான நீக்குதலைக் கேட்பதற்குப் பதிலாக நீக்குதல் கோரிக்கையை பயன்படுத்தவும். அந்தச் சமயங்களில் கோப்பு/பக்கத்தை {{Delete}} என்று குறியிடவும், குறிச்சொல்லுக்குக் கீழே ஒரு காரணத்தைத் தெரிவிக்கவும், பிறகு கோப்பை Commons:Deletion requests பக்கத்தில் சேர்க்கவும், பதிவேற்றியவருக்குப் பயனர் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கவும்.
எல்லா சூழ்நிலையிலும், நீக்குவதற்கு முன், படங்கள் எங்கெங்கு பயன்பாட்டில் உள்ளன என்பதைப் பற்றிய சில யோசனைகளைப் பெறக் கோப்பின் முழுமையான பயன்பாட்டைப் பயன்படுத்தவும்.
நீக்குவதற்கான காரணங்கள்
சட்ட சிக்கல்கள்
காப்புரிமை மீறல்
{{Copyvio}} என்ற குறிச்சொல் விரைவாக நீக்குவதற்கான வெளிப்படையாக காப்புரிமை மீறல்களுக்கானது. இது ஏன் பதிப்புரிமை மீறல் என்பதை விளக்க {{copyvio|1=காரணம்}} அல்லது {{copyvio|source=உரலி}} என்று பயன்படுத்தவும்.
சட்டரீதியான தகவல் இல்லை
சில உரிமத் தகவல்கள் விடுபட்டால், கோப்பில் விடுபட்ட தகவல் எனக் குறிக்கப்பட்டு, பதிவேற்றியவருக்குத் தெரிவிக்கப்பட்டு, சிக்கலைச் சரிசெய்ய 7 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு, தகவலைக் காணவில்லை என்றால், எந்த விவாதமும் இன்றி ஒரு நிர்வாகியால் கோப்பை நீக்க முடியும். அனைத்து குறியிடப்பட்ட கோப்புகளையும் Category:Missing legal information என்ற பகுப்பில் காணலாம்.
மூல அல்லது உரிமத் தகவல் விடுபட்ட கோப்புகளில் பின்வரும் செய்திகளில் ஒன்றைக் குறியிடப்பட வேண்டும்.
- {{subst:nsd}} (மூலம் இல்லை/காணவில்லை, தேதியின்படி குறிக்கப்பட்டது)
- {{subst:nld}} (முழுமையற்ற உரிமத் தகவல்/உரிமத் தகவல் இல்லை, தேதியின்படி குறிக்கப்பட்டது)
- {{subst:npd}} (அனுமதி இல்லை/காணவில்லை, தேதியின்படி குறிக்கப்பட்டது)
- {{subst:dw-nsd}} (வழித்தோன்றல் படைப்பு, அசல் மூலம் இல்லை/காணவில்லை, தேதியின்படி குறிக்கப்பட்டது)
நீங்கள் கோப்பைக் குறியிட்டுள்ளீர்கள் என்பதை பதிவேற்றுபவர்களுக்குத் தெரிவிக்கவும் (அவருக்கு ஒரு கோப்பைக் குறியிட்ட பிறகு வார்ப்புருவில் உள்ள குறிப்புகளைப் பார்க்கவும்). இதற்குப் பிறகு அவர் தகவலை சரிசெய்ய 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
இந்தக் காலத்திற்குப் பிறகு போதுமான உரிமம் மற்றும் ஆதாரத் தகவல்கள் வழங்கப்பட்டால், குறிச்சொல் அகற்றப்பட வேண்டும். அவை சரி செய்யப்படாவிட்டால், கோப்பு விரைவாக நீக்கப்படும். இருப்பினும், அத்தகைய கோப்புகளை நீக்குவதற்கு அல்லது விரைவாக நீக்குவதற்கு நீங்கள் பட்டியலிடக்கூடாது. அவை தேதியின்படி குறியிடப்பட்டிருப்பதால், Category:Missing legal information-ன் துணைப் பகுப்புகளுக்கு வழிசெலுத்துவதன் மூலம், நீக்குவதற்குத் தகுதியானவை எவை என்பதை நிர்வாகி தானாகவே பார்க்க முடியும்.
இலவசம் அல்லாத உரிமங்கள் மற்றும் நியாயமான பயன்பாடு
பொதுவக உரிமக் கொள்கைகள், விக்கிமீடியா பொதுவகம் கட்டற்ற உள்ளடக்கத்தை மட்டுமே ஏற்றுக்கொள்கிறது, அதாவது படங்களையும், பிற கோப்புகளையும் எவரும், எந்த நேரத்திலும், எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். விக்கிமீடியத் திட்டங்களின் சில இலவசமற்ற குறியீடுகளைத் தவிர, கட்டற்ற அல்லாத உள்ளடக்க நகல்களை “நியாயமான பயன்பாட்டு” கீழ் பொதுவகம் வழங்காது (Commons:Fair use என்பதைப் பார்க்கவும்).
- கட்டற்ற உரிமம் அல்லாத (நியாயமான பயன்பாடு, வணிகப் பயன்பாட்டிற்கு அனுமதிக்காத அல்லது அனுமதி பெற வேண்டிய) கோப்புகளை {{Speedydelete}} என்ற குறிச்சொல்லைப் பயன்படுத்தி விரைவாக நீக்கப்படலாம் (காரணத்தைத் தரவும்: {{speedydelete|காரணம்}}).
- The speedy deletion tag {{Fair use}} is for files that have been tagged with a fair use rationale.
பிற உரிமம்/காப்புரிமைச் சிக்கல்கள்
பின்வரும் சூழ்நிலைகளில் Commons:Deletion requestsஇல் நீக்குவதற்கு ஒரு கோப்பு அல்லது பக்கத்தை பட்டியலிடலாம்:
- கோப்பு/பக்கம் தெளிவற்ற காப்புரிமை நிலையைக் கொண்டுள்ளது ஆனால் விடுபட்ட சட்டத் தகவலில் விவரிக்கப்பட்டுள்ள முறையில் பயன்படுத்த முடியாது.
- கோப்பு/பக்கம் தெளிவான காப்புரிமை மீறல் என்பதைத் தவிர வேறு வழிகளில் உரிம வழிகாட்டுதல்களை மீறுகிறது.
தனியுரிமை
{{Speedydelete}} குறிச்சொல் விரைவான நீக்குதல் பரிந்துரைகளில் இடம் பெறும், குறிப்பிட்ட வேகமான நீக்குதலுக்குக் குறிச்சொல் இல்லை, ஆதலால் இது போன்ற விடயங்களில் காரணத்தைச் சேர்க்க மறக்காதீர்கள்: {{speedydelete|காரணம்}} இத்தகைய சூழ்நிலைகள் அடங்கும்:
தனியுரிமைக் கொள்கை மீறல்.
வரைமுறைக்கு அப்பாற்பட்டவை
"வரைமுறைக்கு அப்பாற்பட்டக்" கோப்புகள்/பக்கங்கள் பொதுவாக Commons:Deletion requestsஇல் பட்டியலிடப்பட வேண்டும்.
கல்விக்கு பயன்படாதவை
ஒரு கோப்பு rகல்வி நோக்கத்திற்காக உண்மையில் பயனுள்ளதாக இல்லை. உண்மையில் பயனுள்ளதாக இல்லாத கோப்புகளின் எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
தனிப்பட்ட பட சேகரிப்புகள், எ-கா: தனிப்பட்ட கொண்டாட்ட படங்கள், நீங்கள் மற்றும் உங்கள் நண்பர்களின் படங்கள், உங்கள் விடுமுறை படங்கள் மற்றும் பல. There are plenty of other projects on the Internet you can use for such a purpose, such as Flickr. பொதுவகம் அல்லது பிற இடங்களில் உள்ள பயனர் பக்கத்தில் படக்காட்சிகமாக பயன்படுத்தப்பட்டாலும் இத்தகைய தனிப்பட்ட பட சேகரிப்புகள் கல்வி சார்ந்ததாக மாறாது.
- வெளிப்படையான கல்விப் பயன்பாடு இல்லாமல் சுயமாக உருவாக்கப்பட்ட கலைப்படைப்பு.
- Files that add nothing educationally distinct to the collection of images we already hold covering the same subject, especially if they are of poor or mediocre quality.
சுய-விளம்பரம் அல்லது காழ்ப்புணர்ச்சி/தாக்குதல்
- விளம்பரம் அல்லது சுய விளம்பரம். (COM:ADVERT)
- காழ்ப்புணர்ச்சி அல்லது தாக்குதல் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட மற்றும்/அல்லது பதிவேற்றப்பட்ட கோப்புகள். தேசிய, மத அல்லது இனவெறி காரணங்களுடன் தொடர்புடைய வடிவமைப்புகள், சின்னங்கள் ஆகியவை குற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மட்டுமே நோக்கத்திற்கு அப்பாற்பட்டவை இல்லை. அவை வழங்க சட்டப்பூர்வமாக, இல்லையெனில் பொதுவக வரம்பிற்குள் வரக்கூடியதாக இருந்தால் (எ-கா. விக்கிப்பீடியாவில் ஒரு வெறுப்புக் குழுவின் கட்டுரையை விளக்குவதற்கு அவை பயன்படுத்தப்பட்டால்) அவை வைத்திருக்க வேண்டும். (COM:VAND)
- காப்புரிமை சீண்டல் போன்ற தவறான நோக்கத்தில் பதிவேற்றப்பட்ட பிற கோப்புகள்.
சமூகப் பிரச்சினைகள்
அடையாளம் காணக்கூடிய நபர்களின் படங்கள்
பொதுவகம் எங்கள் படங்களில் உள்ளவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை மதிக்கிறது, மக்களின் படங்கள் தொடர்பாக நெறிமுறையாக நடந்து கொள்ள வேண்டிய தார்மீகக் கடமையையும் கொண்டுள்ளது. இது தகுந்த அனுமதியின்றி சில படங்கள் பொதுவகத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதாகும். Commons:Photographs of identifiable people என்பதைப் பார்க்கவும்.
பணிவன்பு நீக்குதல்கள்
சட்ட அல்லது பிற கொள்கை காரணங்களுக்காக அவ்வாறு செய்யத் தேவையில்லை என்றாலும் கூட, பொதுவகம் சில சமயங்களில் பணிவன்பு படங்களை நீக்கத் தேர்வு செய்யலாம், எடுத்துக்காட்டாக, a goodwill gesture to a photographer who has made a mistake. முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு, Commons:Courtesy deletions என்பதைப் பார்க்கவும்.
பராமரிப்பு
பொதுவான: விரைவான நீக்குதல்
{{Speedydelete}} என்ற குறிச்சொல் விரைவான நீக்குதல் பரிந்துரைகளுக்குக் கிடைக்கும், மேலும் குறிப்பிட்ட வேகமான நீக்குதலுக்கான குறிச்சொல் பொதுவகத்தில் இல்லை. ஆதலால் காரணத்தைச் சேர்க்க மறக்காதீர்: {{speedydelete|காரணம்}}. பின்வரும் இத்தகைய சூழ்நிலைகளும் அடங்கும்:
- கோப்புகள்
- சிதைந்த அல்லது கணினி நச்சுநிரலால் பாதிக்கப்பட்டவை, தற்செயலாக கோப்பு வெற்றாக இருப்பது போன்றவைகள். (சந்தேகம் இருந்தால், அறியப்படாத வடிவம்/உள்ளடக்கம் என Commons:Deletion requestsஇல் பட்டியலிடவும்)
- பொதுவக நீக்குதல் வழிகாட்டுதல்களின் கீழ் முன்பு நீக்கப்பட்டது
- காழ்ப்புணர்ச்சி, தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும்/அல்லது வீண்செய்தி நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் நோக்கத்துடன் பதிவேற்றப்பட்டவை
- பக்கங்கள்
- வெற்று மற்றும் குறிப்பிடத்தக்க வரலாறு இல்லை
- Patent nonsense, a test or vandalism
- ஒரு பயனர் பக்கம் அல்லது துணைப்பக்கம், அதன் நீக்கம் பயனரால் கோரப்பட்டது
- இல்லாத பயனரின் பயனர் பக்கம் அல்லது துணைப்பக்கம்
- A redirect over which another page must be moved
- இல்லாத பக்கத்திற்கு வழிமாற்று
- உள்ளடக்கம் இல்லாத அல்லது தாய்பகுப்பை மட்டுமே கொண்ட ஒரு பகுப்பு, எதிர்காலத்தில் வெளிப்படையாகப் பயன்படுத்த முடியாதது
- நீக்கப்பட்ட உள்ளடக்கத்தின் பேச்சுப் பக்கம் (அவற்றைச் சேமிக்கத் தகுந்த எதுவும் இருந்தால் தவிர்க்க)
பொதுவான: நீக்குதல் பரிந்துரை
Files/pages should be listed at Commons:Deletion requests if
- The content of the file/page cannot be determined (consider tagging with {{Description missing}}).
Naming issues
- Please don't upload files again to change file names. To rename files, use {{rename|new_name|numeric rationale|additional reason}}.
Duplicates
If the file is of the same file type and you're sure that it has exactly the same content (colours, quality, etc), tag it with {{duplicate|File:example.jpg}}
and give for the parameter (File:example.jpg
) the file that can replace this duplicate file.
Files that are not of the same file type are not duplicates, but instead possibly redundant (see below), and require a deletion request.
Exact duplicates of a file are listed at the bottom of the description page by the MediaWiki software.
- A bitmap (PNG, JPEG or GIF) file superseded by a vector graphic is not considered to be an exact enough duplicate. Such files ought to be listed at Commons:Deletion requests so that they may be decided upon, case by case.
- Care should be taken when the format is different: For example, it is common and useful to have both a PNG and JPEG of the same image, since (due to a long-standing issue with the thumbnailer), JPEGs thumbnail is better. However, JPEGs aren't lossless images, so progressive editing of a JPEG will destroy the quality, whereas a PNG does not have this problem. Hence, a PNG for (further) editing and a JPEG for display can be justified.
- If one of the duplicate copies of the image was uploaded by the author, keep that version and redirect the others.
- If there are varying descriptions in the different image description pages, ensure all the relevant information is merged into the copy to be preserved.
- After deleting the duplicate, redirect the deleted filename unless it is misleading or a very recent upload. (This avoids breaking links from external reusers of images.)
Note: if it is a work that is very similar (or identical) to another, but not an exact duplicate, it’s a redundant file, which mandates a different procedure. See below.
Redundant/bad quality
Redundant or low-quality files only get deleted on a case-by-case basis after they are listed at Commons:Deletion requests. At deletion requests you will need to provide reasons why a particular file is inferior to the alternative version (for more information, see Commons talk:Superseded images policy).
Before requesting a low-quality or redundant file for deletion, make sure that the file is not in use anymore by using GlobalUsage. You may replace uses of the file on local projects by superior versions, subject to the local project’s policies. If at the end of the discussion period a deletion is agreed upon and the file is still not in use, it can be deleted.
Template | Usage |
---|---|
For speedy deletion | |
{{Duplicate}} | For files that are exactly the same or scaled down. |
{{Bad name}} | Use this one if YOU have uploaded a file under a bad name. |
For replacement | |
{{Superseded}} | If a better file of the same theme was uploaded. |
{{SupersededPNG}} | Use for GIF & JPEG that have been superseded by PNG. |
{{Vector version available}} | Use for raster images that have been superseded by an SVG. |
{{Technically replaced}} | Use for SVG (usually) that have been replaced with an inferior file. |
{{Original}} | To protect the original file. |
In case of a redundant page (not file), consider simply making it a redirect.
Procedures in detail
Speedy deletion
மேலும் காண்க : Commons:Criteria for speedy deletion.
There are certain instances when a file needs to be "speedy deleted" and under which an administrator can delete pages, images and other files on sight. For some cases there are specific speedy deletion tags (see above); otherwise, the generic tag {{Speedydelete}} is available. Don't forget to add a reason like this: {{speedydelete|Reason}} (see Commons:Criteria for speedy deletion for acceptable criteria).
The {{Copyvio}} template is an often-used speedy deletion tag used for files that are obvious, blatant copyright violations. Place the template at the top of the file's page, using: {{copyvio|1=Reason|source=URL}}. The source URL parameter is optional. After saving it, click on the template where it says "Click here to show further instructions", and copy the displayed {{Copyvionote}} template to the end of the uploader's talk page to notify them. A new section will be created automatically.
An administrator will delete the file/page in due time. If anyone disagrees with the speedy deletion of a particular file, please convert to a regular deletion request (see below). Always make sure that all local links to a file or page are corrected and updated before deletion. The files/pages listed for speedy deletion are included automatically in Category:Candidates for speedy deletion and its subcategories.
Please always remember: Before deleting images in speedy deletion, make sure that the user has placed it there in accordance with these deletion guidelines. If not, please modify the template, moving it off of this page. Always check the file history to determine that the proper image description has not been vandalised.
When speedy-deleting files, it is suggested but not required to run GlobalUsage in order to fix uses on Wikimedia projects.
Deletion tagging
In some cases a file may be tagged with a “problem tag”, and will be deleted if the problem is not resolved after a certain time (typically 7 days). See for example "#Missing legal information" above.
Regular deletion
The “regular deletion” process involves starting a deletion discussion on a separate page, for which there is a standard schema, and listing the debate at Commons:Deletion requests. A “nominate for deletion” link in the lefthand toolbox is available (it requires Javascript to work) to make it easy to list files/pages at Commons:Deletion requests. This can also be done manually, however: the file/page is marked for deletion by adding {{delete|reason|day=6|month=திசம்பர்|year=2024}}
template (replace reason by yours) and then it must be listed on Commons:Deletion requests; also, the uploader should be informed of the impending deletion.
The file/page may be deleted on decision by an admin if there were good reasons given in the debate for doing so. Always make sure that all local links to a file or page are corrected and updated before deletion. When deleting a file from deletion requests, it is good practice to run GlobalUsage and orphan the usage of that file. More information can be found on Commons:Deletion requests, and the files/pages listed for deletion are included in the Category:Deletion requests.
If you wish to nominate multiple items for deletion for the same reason (a mass request or mass nomination), please see Commons:Deletion requests/Mass deletion request.
Regular deletion requests are separate pages that are transcluded in other pages. Therefore if you wish to add one or several categories to a deletion request you should place the category or categories in the wikitext between <noinclude>
and </noinclude>
for the purpose that the category or categories apply only to the deletion request concerned. See also: Help:Noinclude, includeonly, and onlyinclude.
Closure
In general, requests can be closed by an administrator after seven days. Deletion requests for obvious copyright violations can be closed earlier. Problematic or complex requests (such as highly used templates) can wait longer – even for several months if necessary. Non-admins may close a deletion request as keep if they have a good understanding of the process, and provided the closure is not controversial. If in doubt, don't do it.
In addition, no user may close a deletion request as Kept which includes media they have uploaded.
Administrators are encouraged to check whether the uploader was notified on their talk page of the pending deletion request (unless the image is an obvious violation, in which case the image can be speedy deleted).
Deletion request pages are closed with {{Delh}} (DeletionHeader) at the top, with a signed summary of the result kept or deleted between a horizontal ruler ---- and the {{Delf}} (DeletionFooter) at the bottom. For a kept page {{Kept}} can be used on its talk page as pointer to the closed DR.
Appeal
To appeal debates of image not deleted, you might first want to discuss with the admin who closed the discussion. If you believe the deletion was done in error, appealing deleted images can be done at Commons:Undeletion requests.
If the decision was correctly based on the current licensing and project scope pages, you should express your dissatisfaction on a respective page.
Categories
If a category should be renamed to better name or merged as a duplicate category, you can use {{move|target category name|reason|date}} as a change request. Please do not blank categories as this generally needs more checking work to avoid needless emptying of categories and vandalism.
If the name of an abandoned (emptied) category is not incorrect, misspelled nor misleading, it should be not deleted, but “redirected” using {{category redirect|new name}} or changed to a disambiguation page by {{Disambig}}.
Misspelled or misleading emptied old categories can be speedily deleted. See Commons:Rename a category. Categories that are empty and obviously unusable for the future (unlikely to be ever meaningfully used) can generally be deleted by speedy deletion. If possible, the deletion summary should contain a click-able link to the category (categories) where the previous content was moved.
If neither of the above cases apply, an entry can be placed at Commons:Categories for discussion (follow the link for instructions on how to do this).