low memory
low memory
பொருள்
தொகு- கீழ் நினைவகம்;அடி நினைவகம்
விளக்கம்
தொகு- மீச்சிறு எண்களால் சுட்டப்படும் நினைவக இருப்பிடங்கள். ஐபிஎம் பீசி களில் 1 மெகாபைட் நினைவகப் பரப்புக்குள் இருக்கின்ற முதல் 640 கிலோபைட் அளவுள்ள நினைவகப் பகுதி கீழ் நினைவகம் எனப்படுகிறது. கீழ் நினை வகப் பகுதி, ரேம் (RAM) நினைவகத்துக்கென ஒதுக்கப்படுகிறது. எம்எஸ் டாஸ் இயக்க முறைமையும் பயன்பாட்டுப் புரோகிராம்களும் அப்பகுதியைப் பகிர்ந்து கொள்கின்றன.