1853
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1853 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1853 MDCCCLIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1884 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2606 |
அர்மீனிய நாட்காட்டி | 1302 ԹՎ ՌՅԲ |
சீன நாட்காட்டி | 4549-4550 |
எபிரேய நாட்காட்டி | 5612-5613 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1908-1909 1775-1776 4954-4955 |
இரானிய நாட்காட்டி | 1231-1232 |
இசுலாமிய நாட்காட்டி | 1269 – 1270 |
சப்பானிய நாட்காட்டி | Kaei 6 (嘉永6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2103 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4186 |
1853 (MDCCCLIII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி - யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணையில் சென் பீட்டர்ஸ் பாடசாலை (கில்னர் கல்லூரி) பீட்டர் பேர்சிவல் பாதிரியாரால் ஆரம்பிக்கப்பட்டது.
- ஜனவரி 12 - டாய்பிங் இராணுவம் சீனாவின் வூச்சாங் நகரைப் பிடித்தன.
- பெப்ரவரி 22 - வாஷிங்டன் பல்கலைக்கழகம் எலியட் செமினறி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.
- ஏப்ரல் 16 - இந்தியாவில் முதன் முதலில் பாம்பே முதல் தாணே வரை ஓடத்துவங்கியது.
- மே 6 - யாழ்ப்பாணத்தில் வைமன் கதிரவேற்பிள்ளை என்பவரால் த லிற்றரறி மகசின் (the Literary Magazine) என்ற இதழ் ஆரம்பிக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 12 – நியூசிலாந்து சுயாட்சி பெற்றது.
- அக்டோபர் 4 - ஒட்டோமான் பேரரசு ரஷ்யா மீது போரை அறிவித்தது.
- நவம்பர் - யாழ்ப்பாணத்தில் காலரா பரவியது.
- நவம்பர் 30 - பவெல் நகீமொவ் தலைமையில் ரஷ்யப் பேரரசின் கடற்படை வட துருக்கியில் உள்ள சினோப் என்ற இடத்தில் ஒஸ்மன் பாஷா தலைமையிலான ஓட்டோமான் பேரரசின் படைகளைத் தோற்கடித்தனர்
நாள் அறியப்படாதவை
[தொகு]- டொனால்ட் மக்கே என்பவர் "பாரிய குடியரசு" (Great Republic) என்ற உலகின் மிகப்பெரும் கப்பலைக் கட்டினார்.
- தொடர்வண்டி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- யாழ்ப்பாணத்தில் கோப்பாய் சி.எம்.எஸ். தமிழ்ப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- செப்டம்பர் 14 - சேர் பொன்னம்பலம் அருணாசலம், இலங்கையின் தேசியத் தலைவர் (இ. 1924)
இறப்புகள்
[தொகு]1853 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Downey, Lynn (2008). "Levi Strauss: a short biography" (PDF). Levi Strauss & Co. Archived from the original (PDF) on July 23, 2011. பார்க்கப்பட்ட நாள் 1 January 2011.
- ↑ "No. 21426". இலண்டன் கசெட். 1853-04-01. pp. 950–951.
- ↑ Pritchett, Jonathan B.; Tunali, Insan (1995). "Strangers' Disease: Determinants of Yellow Fever Mortality during the New Orleans Epidemic of 1853". Explorations in Economic History 32 (4): 517–539. doi:10.1006/exeh.1995.1022.