1511
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1511 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1511 MDXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1542 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2264 |
அர்மீனிய நாட்காட்டி | 960 ԹՎ ՋԿ |
சீன நாட்காட்டி | 4207-4208 |
எபிரேய நாட்காட்டி | 5270-5271 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1566-1567 1433-1434 4612-4613 |
இரானிய நாட்காட்டி | 889-890 |
இசுலாமிய நாட்காட்டி | 916 – 917 |
சப்பானிய நாட்காட்டி | Eishō 8 (永正8年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1761 |
யூலியன் நாட்காட்டி | 1511 MDXI |
கொரிய நாட்காட்டி | 3844 |
ஆண்டு 1511 (MDXI) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஆகத்து 15 - மலாக்கா சுதானகத்தின் தலைநகர் மலாக்காவை போர்த்துகலின் அஃபோன்சோ டி ஆல்புகேர்க்கி கைப்பற்றினான். மலாக்கா நீரிணைப் பகுதி போர்த்துக்கல் வசமானது. சுல்தானகம் ஜொகூரில் இருந்து அரசோச்சியது.[1]
- நவம்பர் - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றிக்கும், அராகனின் இரண்டாம் பெர்டினாண்டுக்கும் இடையில் பிரான்சுக்கு எதிரான கூட்டணி உருவானது.
- நவம்பர் 20 - மலாக்காவில் இருந்து கோவாவுக்கு பெரும் செல்வங்கள் மற்றும் அஃபோன்சோ டி ஆல்புகேர்க்கிவையும் ஏற்றிச் சென்ற புரோல் டி லா மார் கப்பல் தாண்டது.
- டியேகோ வெலாசுக்கெசு, எர்னான் கோட்டெஸ் ஆகியோர் கியூபாவைக் கைப்பற்றினர்.
- துவார்த்தே பர்போசா இந்தியாவுக்கு இரண்டாவது தடவையாக வந்தார். கண்ணூரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் எழுத்தராகப் பணியாற்றினார்.
- "ஒரு கருப்பர் நான்கு இந்தியர்களின் பணியைச் செய்யக்கூடியவர்" என அராகனின் இரண்டாம் பெர்டினண்டு நம்பினார்.
- புவேர்ட்டோ ரிக்கோவின் தென்மேற்கே பழங்குடிகளின் இரையினோ எனப்படும் கிளர்ச்சி இடம்பெற்றது.
- முதலாவது கறுப்பின அடிமைகள் கொலொம்பியாவுக்குக் கொண்டு வரப்பட்டனர்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ van Gent, Robert Harry. "Islamic-Western Calendar Converter". Utrecht University. பார்க்கப்பட்ட நாள் 2011-08-23.