வேரி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வேரி(பெ)
- தேன்
- கமலங்கலந்த வேரியும் (திருக்கோ. 301)
- கள்
- கடிகமழ் வேரிக் கடைதோறுஞ் செல்ல (பு. வெ. 4,25)
- வெட்டிவேர், இலாமிச்சை
- ஓமாலிகை முப்பத்திரண்டனுளொன்று. (சிலப். 6, 77, உரை.)
- வாசனை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---வேரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +