weasel
Appearance
(கோப்பு) |
பொருள்
(பெ)
- எலி முதலியவற்றைத் தின்னும் சிறு விலங்கு; மரநாய் வகை
- வஞ்சகன்
- வெண்பனித் தடங்களில் இயங்கும் இழுவை உந்து
- ஒற்றன், எட்டப்பன், காட்டிக் கொடுப்பவன்
பயன்பாடு
- ( )
பொருள்
(வி)
பயன்பாடு
- The weasel sneaks into chicken coops at night, has its fill of chickens and eggs, then sneaks out - மரநாய் இரவில் கோழிக் கூட்டில் சத்தமின்றி நுழைந்து, கோழிகளையும் முட்டைகளையும் வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு வெளியேறுகின்றது (Speaking of animals: a dictionary of animal metaphors, Robert Allen Palmatier)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---weasel--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்