thousandth
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- thousandth, பெயர்ச்சொல்.
- ஆயிரமாவது
- ஆயிரமாவர்
- பலவற்றின் பின்வருவது
- ஆயிரத்திலொரு கூறு
- thousandth, உரிச்சொல்.
- ஆயிரமாவதான
- ஆயிரத்தில் ஒன்றான
- எத்தனையோ பலவற்றிற்குப் பின் வருகிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---thousandth--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி