[go: up one dir, main page]
More Web Proxy on the site http://driver.im/உள்ளடக்கத்துக்குச் செல்

thanksgiving

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
thanksgiving- நன்றி தெரிவித்தல்
thanksgiving- நன்றி நாள் ஓவியம்

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்
பொருள்
  • (உதவிய அனைவருக்கும்) நன்றி தெரிவித்தல்; செய்ந்நன்றி அறிதல்
  • நன்றி தெரிவிக்க ஒதுக்கப்பட்ட நாள்
  • நன்றி தெரிவித்தல் நாள்
  • நன்றித் திருநாள்
விளக்கம்

நன்றி தெரிவித்தல் நாள்

  • ஒரு வட அமெரிக்க பாரம்பரிய விடுமுறை நாள்
  • அமெரிக்காவில் நவம்பர் மாதம் நான்காவது வியாழன் அன்று கொண்டாடப்படுகிறது
  • தைப்பொங்கல் போன்று ஒரு வகை அறுவடைத் திருநாள்
  • அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியரும், முதற்குடிகளும் ஒன்றாக கொண்டாடும் நாள் நன்றி தெரிவித்தல் நாள் என்பது தோற்ற வரலாறு

(வாக்கியப் பயன்பாடு)

நன்றித் திருநாள்: சொற்கள்

[தொகு]
English தமிழ் படம்
thursday வியாழன்
turkey வான்கோழி
pioneer முன்னோடி
pilgrim பயணி, யாத்திரிகர்
ship கப்பல்
pumpkin பரங்கிக் காய், பூசணி
corn சோளம்; மக்காச் சோளம்
parade ஊர்வலம், அணிவகுப்பு
cranberry இலந்தைப் பழம்; செந்நெல்லி, குருதிநெல்லி
harvest அறுவடை
reunion ஒன்று கூடுதல்
dinner, feast விருந்து
carve செதுக்கு, சீவு

{ஆதாரம்} ---> விக்கிப்பீடியா நன்றி தெரிவித்தல் நாள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=thanksgiving&oldid=1650883" இலிருந்து மீள்விக்கப்பட்டது