கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
sensible
- செயல் முறைக்கு ஒத்த; செய்முறைக்கேற்ற; நடைமுறைக்கொத்த; நல்லறிவுடைய; நியாயமான; நேர்மையான
- மருத்துவம். புலனறி; புலனாகு; மணக்கும் பொருள்; மனம் உள்ள
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sensible