[go: up one dir, main page]
More Web Proxy on the site http://driver.im/உள்ளடக்கத்துக்குச் செல்

produce

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

வினைச்சொல்

[தொகு]

produce

  1. உற்பத்தி செய்:to produce automobiles for export.
  2. பிறரின் பார்வைக்கு (ஒரு இடத்துக்கு) கொண்டு வா: to produce one's credentials, to produce the accused in the court.
  3. படைப்புத்திறனைக் கொண்டு உருவாக்கு: to produce a great painting.
  4. உண்டாக்கு:to produce steam; உருவாக்கு
  5. பெற்றெடு:to produce a litter of puppies.

பெயர்ச்சொல்

[தொகு]

produce

  1. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்.
  2. காய்கறிகள், பழங்கள், தானியங்கள் முதலிய வேளாண் விளைபொருட்கள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=produce&oldid=1894740" இலிருந்து மீள்விக்கப்பட்டது