portend
Appearance
portend, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
portend(வி)
- முன்குறி காட்டு; அபசகுனமாகு; நிமித்தம் காட்டு
- எச்சரிக்கை அறிகுறி காட்டு
விளக்கம்
பயன்பாடு
- Two currents of clouds always portend [rain]], and in summer thunder - இரண்டு மேக ஓட்டங்கள் எப்போதுமே மழைக்கு அறிகுறி; அவை கோடையில் இடிக்கு அறிகுறி (English mechanic and world of science, Volume 22)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---portend--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு
(#)