parity
Appearance
ஆங்கிலம்
[தொகு]parity
- இணை; சமச்சீரான; சமமான நிலை; சமம்; சரிநிகர் / நிகரி
- இயற்பியல். இரட்டைத் தன்மை; ஒப்புமை; சமத்துவம்; நிகர்மை
- பொருளியல். பரிவர்த்தனை சமநிலை
- மருத்துவம். ஈன்றவள்; பற்றுமை; பெற்றவள்; பெற்றெடுத்தவள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +