pack animal
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- pack animal, பெயர்ச்சொல்.
- பொதி விலங்கு
- கூட்டமாக வேட்டையாடும் விலங்கு
- pack animal (சொற்பிறப்பியல்)
விளக்கம்
[தொகு]- பொதுவாக சுமை சுமக்கும்--சரக்குகள் அல்லது ஆட்கள்--மாடு, கழுதை, குதிரை, ஒட்டகம் போன்ற விலங்குகளை pack animal எனக் குறிப்பிடுவர்...
- காடுகளில் கூட்டமாகச் சேர்ந்து வேட்டையாடும் ஓநாய், செந்நாய், சிங்கம், கழுதைப்புலி போன்ற விலங்குகளையும் pack animal என்பர்..
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pack animal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்