[go: up one dir, main page]
More Web Proxy on the site http://driver.im/உள்ளடக்கத்துக்குச் செல்

groan

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • groan, பெயர்ச்சொல்.
  1. ஏங்கொலி
  2. வேதனைக்குரல்
  3. புலம்பல்
  4. அழுகை
  5. தேம்புதல்

கரைவு

  1. முனகல்
  2. நெட்டுயிர்ப்பு
  3. கரகரப்பொலி
  • groan, வினைச்சொல்.
  1. ஏங்கு
  2. அழுதரற்று
  3. புலம்பு
  4. பொருமு
  5. கடுந்துயருறு
  6. சுமை தாங்மாட்டாமல் அவதியுறு
  7. கொடுமை பொறாது துன்புறு


( மொழிகள் )

சான்றுகோள் ---groan--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=groan&oldid=1567194" இலிருந்து மீள்விக்கப்பட்டது