கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) granny
- பாட்டி
- கிழவி, வயதான மூதாட்டி
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- நான் பாட்டியாகப் போகிறேன் (I'm going to be a granny)
பொருள்
- (உ) granny
- மனப்பான்மை, உடை, தோற்றம் இவற்றில் பாட்டி/கிழவி மாதிரி
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)