denomination
Appearance
ஆங்கிலம்
[தொகு]denomination
- இனம்; மதப் பிரிவு; மதப்பிரிவு; வகை; வகைப் பெயர்; வகைப்பாடு; வகைப்பெயர்
- கணிதம். ஒருபெயர்த்தொகுதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +