appendix
Appearance
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
appendix(பெ)
- பின் இணைப்பு; பிற்சேர்க்கை
- கணிதம். அனுபந்தம்; பின்னிணைப்பு
- மருத்துவம். குடல்வால்
- வேதியியல். இணைப்பு; பிற்சேர்க்கை
- பிறசேர்க்கை, இணைப்பு, அனுபந்தம்(உள்.) முனை, முனை, ஓர் உறுப்பின் மேற்புறத்தினின்று தோன்றும் சிறியமுளை, குடல்முளை
விளக்கம்
[தொகு]குடலின் மேற்புறத்தில் இருந்து தோன்றும் சிறுமுளை. இது 'குடல்முளை' என்றும் கூறப்படுகிறது. இது ஒரு பென்சில் அளவுக்குக் கனமாகவும், 50.8 முதல் 152.4மி.மீ வரை நீளமுடையதாகவும் இருக்கும்.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் appendix