acronym
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]acronym
பொருள்
- அஃகுப்பெயர்.
- பலச் சொற்களின் முதல் எழுத்துக்களை இணைத்து உருவாக்கும் பெயர். சிலவிடங்களில் முதலெழுத்தாக இல்லாமலோ, ஒரு சொல்லில் இருந்து ஓரெழுத்துக்கு மேலுமோ எடுக்கப்பட்டும் உருவாக்கப்படும் பெயர்.
விளக்கம்
[தொகு]- abbreviation என்பது ஒரு வார்த்தையின், சில எழுத்துக்கள் இணைந்து உருவாகிறது.
- initialism என்பது பல சொற்களின், முதல் எழுத்து(அ) தொடக்க எழுத்துக்கள் இணைத்து உருவாக்கப்படுகின்றது.
- acronym என்பது பல வார்த்தைகளின், முதல் எழுத்துக்கள் இணைந்து உருவாகிறது.
( எடுத்துக்காட்டு )
[தொகு]NEWS என்பது,
North,
East,
West,
South
என்ற சொற்களின் முதல் எழுத்துக்களை இணைத்து உருவாக்கப்பட்டது.
தொடர்புடைய சொற்கள்
[தொகு]abbreviation ,abstract ,acronym