[go: up one dir, main page]
More Web Proxy on the site http://driver.im/உள்ளடக்கத்துக்குச் செல்

auspiciousness

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

auspiciousness, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

auspiciousness(பெ)

  1. மங்களம், மங்களகரம், கைகூடுகை, ஆக்கம், சௌபாக்கியம், சுபம், நன்மை, கைநலம்
விளக்கம்
பயன்பாடு
  1. Each wedding card was sprinkled with saffron and stained red to mark the auspiciousness of the occasion - மங்களகர நன்னேரத்தைக் குறிப்பிடும் வண்ணம், ஒவ்வொரு திருமண அழைப்பிதழிலும் மஞ்சள், குங்குமம் தூவப்பட்டிருந்தது (Punjabi century, Prakash Tandon)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---auspiciousness--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

(propitiousness)-(luckiness)

"https://ta.wiktionary.org/w/index.php?title=auspiciousness&oldid=1854474" இலிருந்து மீள்விக்கப்பட்டது