[go: up one dir, main page]
More Web Proxy on the site http://driver.im/உள்ளடக்கத்துக்குச் செல்

nirvana

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

nirvana(பெ)

  1. வீடுபேறு; முத்தி; மோட்சம்; துன்பம், கவலை முதலியவற்றிலிருந்து விடுதலை; விமோசனம்
  2. மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த ஓர் இலட்சிய, உயர்நிலை
விளக்கம்
பயன்பாடு
  • Gautama Buddha achieved nirvana under the Bodhi tree - கௌதம புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார். (A dictionary of Asian mythology, David Adams Leeming )

(இலக்கியப் பயன்பாடு)

  • nirvana (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---nirvana--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=nirvana&oldid=1998037" இலிருந்து மீள்விக்கப்பட்டது