lag
Appearance
ஆங்கிலம்
lag
- சுணக்கம்; பிந்தல்; பிந்து; பின் தங்கல் (அ) தேக்கம்; பின்தங்கு; பின்னடைவு
- உளவியல். தேக்கம்
- கட்டுமானவியல். பின்னிடைவு
- கணிதம். பின்னிடைவு
- நிலவியல். பின்னிடுதல்
- பொருளியல். பின்தங்கிய
- பொறியியல். பின் தங்கல்; பின்னிடைவு
- மருத்துவம். தூண்டல் இயங்கும் காலம்; தூண்டல் கால அளவு; தூண்டிகை காலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +