தடை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மேற்செல்லாதபடி செய்யும் செயல் இடையூறு தொடர்ந்து மேற்கொள்ளப்படாமல் அல்லது நிகழாமல் இருக்கச் செய்யும் செயல்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- அனைத்து சாதனைகளும், பல தடைகளைத் தாண்டியே உருவாக்கப் பட்டன.