good cause
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- good cause, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): நற்காரணம்
விளக்கம்
[தொகு]ஒரு நீதிபதி தீர்ப்பளிக்க சட்டப்படி இருக்க வேண்டிய போதுமான காரணம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---good cause--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்