go
Appearance
ஆங்கிலம்
[தொகு](went,gone,going,goes)
ஒலிப்பு
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
வினைச்சொல்
[தொகு]செயப்படுபொருள் குன்றிய வினை (intransitive verb)
- செல்; போ; நகர் (நகர்ந்து செல்); பயணப்படு (move; travel) -- He goes to work by metro rail.
- தொடர் (தொடர்ந்து செல்); பின்பற்று (follow a procedure)
- பிரி (பிரிந்து செல்); கிளம்பு (depart)
- ஆகு (become)
- as the saying goes என்ற சொலவடையில் சொல்வது போல என்ற பொருளில்
- பரிசளிக்கப் படுதல் (the award goes to ...)