[go: up one dir, main page]
More Web Proxy on the site http://driver.im/உள்ளடக்கத்துக்குச் செல்

fighting

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • fighting, பெயர்ச்சொல்.
  1. சண்டை
  2. மோதல்
  • எ.கா. The troop was engaged in a fighting.
  • fighting, வினைச்சொல்.
  1. சண்டையிடுகிறான், சண்டையிடுகிறாள், சண்டையிடுகிறார், சண்டையிடுகிறார்கள், சண்டையிடுகிறது.
  2. மோதுகிறான், ...
  • எ.கா. The troop was fighting inside the enemy territory.
  • fighting, உரிச்சொல்.
  1. சண்டையில் ஈடுபட்டுள்ள
  2. சண்டையைத் தூண்டும்
  • எ.கா. The fighting troop was pushed back by the enemy fire.

விளக்கம்

[தொகு]
  • fight என்பதன் நிகழ்கால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---fighting--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=fighting&oldid=1561163" இலிருந்து மீள்விக்கப்பட்டது