[go: up one dir, main page]
More Web Proxy on the site http://driver.im/உள்ளடக்கத்துக்குச் செல்

decadent

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • decadent, பெயர்ச்சொல்.
  1. இழிபுற்றவர்
  2. தரங்கெட்டவர்
  3. சீர்கேடுற்றவர்
  4. இலக்கியத் தளர்ச்சி எழுத்தாளர்
  5. கலைத்தரங்கெட்ட நிலைமை உற்றவர்
  6. பிரஞ்சு மறைகுறி மரபின் எழுத்தாளர்
  • decadent, வினைச்சொல்.
  1. நிலையிழிபுற்ற
  2. தரங்கெட்ட
  3. சீர்கேடுற்ற
  4. நலிவுற்ற
  5. சோர்ந்த
  6. அழிகிற
  7. அழுகிய
  8. உடலுரமற்ற
  9. மனஉரமிழந்த
  10. மறைகுறி மரபு சார்ந்த


( மொழிகள் )

சான்றுகோள் ---decadent--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=decadent&oldid=1550275" இலிருந்து மீள்விக்கப்பட்டது