[go: up one dir, main page]
More Web Proxy on the site http://driver.im/உள்ளடக்கத்துக்குச் செல்

cellar

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

cellar

  1. நிலவறை

விளக்கம்

[தொகு]
  1. ஒரு கட்டிடத்தின் முக்கியப் பகுதிக்கு அடித்தளத்திலுள்ள அறை அல்லது அறைகள். இதில் வெப்பமூட்டும் சாதனமும் அதன் துணைக் கருவிகளும் வைக்கப்பட்டிருக்கும். பொதுவாகத் தரைமட்டத்திலிருந்து தாழ்ந்த மட்டத்தில் முழுவதுமாக அல்லது பகுதியாக நிலவறை தாழ்ந்திருக்கும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=cellar&oldid=1856789" இலிருந்து மீள்விக்கப்பட்டது