[go: up one dir, main page]
More Web Proxy on the site http://driver.im/உள்ளடக்கத்துக்குச் செல்

cake

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
a cake with Tamil birthday greetings

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

cake

  1. அணிச்சல்
  2. இனிப்பப்பம்
  3. இனியப்பம்
  4. இன்னப்பம்
  5. பணியாரம்
  6. சுட்ட அப்பம், மாவடை, வறட்டிய மாப்பண்டம், ரொட்டி, திரட்டு மாப்பண்ணிய வகை, பிண்ணாக்கு, வறட்டி, செங்கற்கட்டி, சவுக்காரப்பாளம், துண்டு, சவுக்கம், சில்லு, (வினை) கெட்டியாகு, குருதிவகையில் கெட்டிப்பட்டு உறை, நிலக்கரி வகையில் சூட்டினால் இளகிய பசையுடைய பாளமாகு, (தொ.) வாழ்க்கையின் இன்னலங்கள், சவுக்காரம் மெழுகு ஆகியவற்றின் கட்டி, முரண்பட்ட நிலையில் முடியாத இருதிசை அவாக்களும் ஒருங்கே கொள், காசுக்கும் தோசைக்கும் ஆசைகொள், தோல்வி எய்தப்பெறு, மதிப்பு நலமெல்லாம் பெறு, முதல் மதிப்படை
"https://ta.wiktionary.org/w/index.php?title=cake&oldid=1911159" இலிருந்து மீள்விக்கப்பட்டது