hyperbola
Appearance
ஆங்கிலம்
hyperbola
- இயற்பியல். அதிபரவளைவு; மீ பரவளையம்
- கணிதம். அதிபர வளைவு; அதிபரவளை; அதிபரவளைவு; மிகை வளையம்
- நிலவியல். அதிபரவளையம்
- பொறியியல். அதி பரவளை; அதிபரவளையம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +